வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்திய அறிவிப்பை கர்நாடக அரசு திரும்ப பெற்றது.

வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்திய அறிவிப்பை கர்நாடக அரசு திரும்ப பெற்றது.

நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை என்பது உழைக்கும் வர்க்கம் உதிரம் சிந்தி, பல்வேறு தியாகங்களை பெற்ற அடிப்படை உரிமை. எனினும், ஊரடங்கு காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தடைகளை சாதகமாக பயனபடுத்தி பல்வேறு மாநில அரசாங்கங்கள், மத்திய நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஆதரவோடு, இந்த உரிமையை...