26.06.2020 சமூக இடைவெளியை கடைபிடித்து தர்ணா- BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலக கூட்டம் முடிவு.

26.06.2020 சமூக இடைவெளியை கடைபிடித்து தர்ணா- BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலக கூட்டம் முடிவு.

காணொளி மூலமாக 15.06.2020 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலகக் கூட்டத்தில் கீழ்கண்ட பிரச்சனைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், 26.06.2020 அன்று சமூக இடைவெளியை கடைபிடித்து தர்ணா போராட்டம் நடத்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1) BSNLன் 4G சேவைகளை துவக்குவதில்...