இந்தியா கொரோனா உற்பத்தி மையமாகும் அபாயம்…. சமூகப் பரவலை இனியும் மறைக்க வேண்டாம்… மீளும் வழியை யோசிப்போம்…

இந்தியா கொரோனா உற்பத்தி மையமாகும் அபாயம்…. சமூகப் பரவலை இனியும் மறைக்க வேண்டாம்… மீளும் வழியை யோசிப்போம்…

கொரோனா தொற்றின் உற்பத்தி மையமாக மாறும் மோசமான நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக ‘ஹார்வர்ட் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட்’ இயக்குநரும், சுகாதார வல்லுநருமான டாக்டர் ஆஷிஷ் கே ஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘இந்தியா டுடே’ ஏட்டிற்கு, ஆஷிஷ் கே ஜா பேட்டி அளித்துள்...