இந்திய ரயில்வேயின் அபாய அறிவிப்பு 30 ரயில்களை இழக்கிறது தமிழகம்

இந்திய ரயில்வேயின் அபாய அறிவிப்பு 30 ரயில்களை இழக்கிறது தமிழகம்

சு.வெங்கடேசன் எம்.பி., அதிர்ச்சித் தகவல் மதுரை, ஜுன் 18- இந்திய ரயில்வேயின் அபாய அறி விப்பால் தமிழகம் 30 பயணிகள் ரயில் களை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.   ரயில்வே வாரிய உறுப்பினராகவும்...