சமூக இடைவெளியுடன் 26 06 2020 அன்று நடைபெறும்  தர்ணா போராட்டத்திற்கான கோரிக்கைகள்

சமூக இடைவெளியுடன் 26 06 2020 அன்று நடைபெறும் தர்ணா போராட்டத்திற்கான கோரிக்கைகள்

BSNL 4 G  சேவை துவங்குவதில் அதிக காலதாமதம் BSNL  நிறுவனம் 4 G சேவையை தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தேவையற்ற   காலதாமதம் BSNL ன் புத்தாக்கத்தை கடுமையாக பாதிக்கின்றது. சில சுய நல சக்திகள் உருவாக்கிய சதிவலையின் விளைவாக 4 G கருவிகள் வாங்குவதற்கான BSNL டெண்டர்கள் முடக்கப்...