ரயில்வே தனியார்மயம் சுய சரணாகதி

ரயில்வே தனியார்மயம் சுய சரணாகதி

நம் நாட்டை ஒற்றுமைப்படுத்துவதில் இந்திய ரயில்வே என்பது மிகவும் முக்கியமான வலைப் பின்னலாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இது, கோடானுகோடி மக்களுக்கு பொதுப் போக்குவரத்தை அளித்து வருகிறது. நாட்டின் கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்கள் ரயில்வேயைச் சார்ந்தே அமைந்திருக்கின்றன....