தோழர்களே

தோழர் போஸ் அவர்களின் 100 வது பிறந்தநாள் 07-07-2020 அன்று நாடு குழுவதும் சிறப்பாக கொண்ட மத்திய சங்கம் அறைகூவல் விட்டுள்ளது.

நாகர்கோவில் மாவட்டத்தில் 07-072020 அன்று காலை 10.00 மணிக்கு அனைத்து கிளைகளிலும் சங்ககொடியை யேற்றப்பட உள்ளது. அதில் அனைத்து தோழர்களும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

BSNL Employees Union Nagercoil