06.07.2020 அன்று காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற AUABயின் முடிவுகளை, அகில இந்திய AUAB சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இணைப்பில் தரப்பட்டுள்ளது. தோழர்கள் அனைவரும் அதனை படித்து பார்த்து உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென தமிழ் மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது.

 

BSNL Employees Union Nagercoil