BSNLக்கு 4G கருவிகள் வழங்குவதற்கான டெண்டருக்கு TECH MAHENDRA விண்ணப்பிக்கும் என கார்ப்பரேட் மீடியாக்கள் செய்திகளை பரப்பி வருகின்றனர். 06.07.2020 தேதி வெளிவந்த ECONOMIC TIMES பத்திரிக்கையிலும் இந்த செய்தி வந்திருக்கிறது. மேலும் இதில் TECH MAHENDRA நிறுவனம் ITIஐ...