by bsnleungc | Jul 11, 2020 | செய்திகள்
ஓசிஎப் உட்பட 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை பெரும் முதலாளிகளான அம்பானி, அதானிகளிடம் விற்க முயற்சிக்கும் பாஜகவின் மோடி அரசைக் கண்டித்தும் பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேசனாக மாற்றும் வரைவுத் திட்டங்களை உருவாக்க ஆலோசகரை நியமிக்க தான் தோன்றித்தனமாக மத்திய...