உலகெங்கும் சோசலிச மருத்துவர்கள் செல்வதால் அமெரிக்கா ஆத்திரம் சோசலிச கியூபா ஒரு போதும் அஞ்சாது – கிராண்மா

உலகெங்கும் சோசலிச மருத்துவர்கள் செல்வதால் அமெரிக்கா ஆத்திரம் சோசலிச கியூபா ஒரு போதும் அஞ்சாது – கிராண்மா

உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவல் மற்றும் மரண விகிதங்கள் அதிகரித்துள்ள நிலையில்  30க்கும் மேற்பட்ட நாடுகளில் கியூபாவின் மருத்து வர்கள், மனிதகுலத்தை காப்பாற்றும் மகத்தான மருத்துவ சேவையை ஆற்றி வரும் நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம்,...