மக்களை காப்பாற்ற மத்திய , மாநில அரசுகளுக்கு உத்தரவிடுக… குடியரசுத் தலைவருக்கு மத்தியத் தொழிற்சங்கங்கள் கடிதம்

மக்களை காப்பாற்ற மத்திய , மாநில அரசுகளுக்கு உத்தரவிடுக… குடியரசுத் தலைவருக்கு மத்தியத் தொழிற்சங்கங்கள் கடிதம்

நாட்டு மக்களைப் காப்பாற்றிட, அரசமைப்புச்சட்டத்தின் தலைவர் என்ற முறையில், மத்திய மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்திட வேண்டும் என்று நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு, மத்தியத் தொழிற்சங்கங்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.சிஐடியு,...