பாரத் பெட்ரோலியத்தை விற்பதில் மோடி தீவிரம்… ரிலையன்ஸ் உள்பட 100 கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி

பாரத் பெட்ரோலியத்தை விற்பதில் மோடி தீவிரம்… ரிலையன்ஸ் உள்பட 100 கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி

பொதுத்துறை நிறுவனமான பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளைதனியாருக்கு விற்கும் நடவடிக்கையில், மத்திய பாஜக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கு, அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட நூற்றுக்கும்மேற்பட்ட உள்நாட்டு –...