2020 ஜூன் மாத ஊதியம்- DIRECDTOR (Finance) உடன் பொதுச்செயலர் விவாதம்

2020 ஜூன் மாத ஊதியம் தொடர்பாக தொடர்ச்சியாக தோழர்கள் மத்தியில் இருந்து கேள்விகள் எழுந்து வருகின்றன. உரிய தேதியில் ஊதியம் தர வேண்டும் என்பதும், 2020, ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற கருப்புக் கொடி ஏந்திய ஆர்ப்பாட்டத்தின் முக்கியமானதொரு கோரிக்கையாக இருந்தது. இந்த முக்கியமான...

பொதுத்துறை வங்கிகளை சூறையாட மோடி அரசு புதிய திட்டம்…

பொதுத்துறையைச் சேர்ந்த 5 வங்கிகளின்பங்குகளை தனியாருக்கு விற்க மோடி அரசுமுடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 7 பெரிய வங்கிகளாக உருவாக்கப்பட்டு, தேசிய அளவில் 8 லட்சம்...

1853-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டு 1951-ல் தேசியமயமாக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய இந்திய ரயிவேயை வாங்க விருப்பம் தெரிவித்தவர்கள் 16பேர்

தனியார் ரயில் திட்டம் குறித்த, விண்ணப்பத்திற்கு முந்தைய சந்திப்பிற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. விண்ணப்பதாரராக விருப்பமுள்ளவர்கள் சுமார் 16 பேர் கலந்துகொண்ட இந்த சந்திப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. பயணிகள் ரயில் சேவைகளை இயக்குவதற்கான...

BSNLன் நிலங்கள் விற்கப்படும் போது அது அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு விடாமல், சந்தை விலைக்கே விற்கப்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு ஊழியரும், சங்கமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

BSNLன் நிலங்கள் விற்கப்பட வேண்டும் என்பது நமது (BSNLEU/AUAB) கோரிக்கையே அல்ல என்பதை தெளிவாக்கிட விரும்புகிறோம். BSNLன் காலியிடங்களையும், கட்டிடங்களையும் வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ விட்டு நிதி திரட்ட வேண்டும் என்கிற BSNLன் நில மேலாண்மை கொள்கைக்கு தொலை தொடர்பு துறை...

முகேஷ் அம்பானியின் 5G தொழில்நுட்பம்

சமீபத்தில் நடைபெற்ற ரிலையன்ஸ் தொழிற்சாலை(RIL)யின் 43ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், தனது சொந்த 5G தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்தார். 5G அலைக்கற்றை கிடைத்த ஒரு வருட காலத்திற்குள், இந்தியாவில் உருவாக்கப்பட்ட (MADE IN INDIA) 5G...