பொதுப்போக்குவரத்து முடக்கம்: ஏழைகள் மீதான வன்முறை

கரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வூஹானில் பொதுப் போக்குவரத்து இயங்குகிறது. உலகிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்காவிலும், இந்தியாவிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிரத்திலும்கூடப் பொதுப்போக்குவரத்து இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்தை முடக்கி...

கன்னியாகுமரி காங்.எம்.பி. எச். வசந்தகுமார் மரணம் : மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்கள்

நமது கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.H.வசந்தகுமார் அவர்கள் கொரோனா நோய் தொற்றால் இறந்துவிட்டார் ..AUAB சார்பாக அனைத்து MP களுக்கும் மனு கொடுக்கும் இயக்கத்திற்காக நாகர்கோவில் வருவார் என்று  காத்துக்கொண்டு இருக்கும் நிலையில் அவரது மறைவு ஒரு இழப்பாகும். நமது...

47 லட்சம் சந்தாதாரா்களை இழந்தது ஏா்டெல்: வோடஃபோன், ஜியோ, பிஎஸ்என்எல் அதிகரிப்பு

நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் இருந்த மே மாதத்தில் செல்லிடப்பேசி சந்தாதாரா்களின் எண்ணிக்கை 116.36 கோடியாக குறைந்து விட்டது. இதில், ஏா்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் தலா 47 லட்சம் சந்தாதாரா்கள் வரை இழந்துவிட்டன. அதேநேரத்தில், ரிலையன்ஸ் ஜியோ 36 லட்சம்,...

ஆன்லைன் வகுப்புகள்: குழந்தைகளின் குணமாற்றங்களால் கவலையில் பெற்றோர்

கரோனா பொது முடக்கத்தால் கற்றலில் ஏற்பட்ட மிகப் பெரும் மாற்றங்களில் ஒன்று வகுப்பறைகளை ஆன்லைன் வகுப்புகளாக மாற்றியதுதான். இதனால், தொடவே கூடாது என்று கூறிவந்த பிள்ளைகளிடம் பெற்றோரே செல்லிடப்பேசியை எடுத்துக்கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், செல்லிடப்பேசி மூலம்...

ஏழைகள் அதிகம் பாதிப்பு, பொருளாதார மீட்சி நீண்ட காலம் பிடிக்கும், நுகர்வில் கடும் அதிர்ச்சி: ஆர்பிஐ ஆண்டறிக்கை

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செவ்வாயன்று ஆர்பிஐ ஆண்டறிக்கையை வெளியிட்டார். அதில் கரோனா காலக்கட்ட பொருளாதார நெருக்கடியினால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதாரா மீட்சிக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதார பாதிப்பை...