கடும் மந்தநிலையில் நாட்டின் பொருளாதாரம்… பொதுச் செலவினங்களை அதிகரித்து புத்துயிரூட்டுக…

கடும் மந்தநிலையில் நாட்டின் பொருளாதாரம்… பொதுச் செலவினங்களை அதிகரித்து புத்துயிரூட்டுக…

நாட்டின் பொருளாதார நிலை கடும் மந்த நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இதனைச்சரிசெய்து புத்துயிரூட்டவேண்டு மானால் பொதுச் செலவினங்களை அதிகரித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு...