சரியும் பொருளாதாரம்…. எரியும் வயிறுகள்

சரியும் பொருளாதாரம்…. எரியும் வயிறுகள்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திமைனஸ் 24 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாகமத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ளது.கடந்த 2019-20ம் நிதியாண்டில்...