மத்திய தொழிலாளர் நல ஆணையரோடு பேச்சு வார்த்தை

மத்திய தொழிலாளர் நல ஆணையரோடு பேச்சு வார்த்தை

மத்திய தொழிலாளர் நல ஆணையர் தலைமையில், காணொளி காட்சி மூலமாக இன்று (02.09.2020) பேச்சு வார்த்தை நடைபெற்றது. 2019, பிப்ரவரி 18முதல் 20 வரை நடைபெற்ற மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தின் கோரிக்கை சாசனத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க, இந்தக் கூட்டம் நடைபெற்றது. AUAB...