அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நீகம் செய்யும் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து, CMD BSNLக்கு BSNL ஊழியர் சஙகத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு கடிதம்

அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நீகம் செய்யும் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து, CMD BSNLக்கு BSNL ஊழியர் சஙகத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு கடிதம்

BSNLன் புத்தாக்க திட்டத்தை அமலாக்க BSNL நிர்வாகத்தால் இயலவில்லை. 4G சேவையை துவங்க BSNLஆல் இயலவில்லை. அதன் காரணமாக BSNLன் வருவாயை உயர்த்துவ் வழிவகைகளை கண்டுபிடிக்க நிர்வாகத்தால் முடியவில்லை. விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்பட்டால், லாபமீட்டும் நிறுவனமாக மாறிவிடும் என்று...