கொரோனாவை தாண்டியது இந்திய பொருளாதார வீழ்ச்சி

கொரோனாவை தாண்டியது இந்திய பொருளாதார வீழ்ச்சி

கொரோனா தொற்று அபாயம் உலகை ஆட்டி படைத்து வரும் இந்த நேரத்தில், உலக மயமாக்கல் கொள்கைகளால், பொது சுகாதாரத்தை கைவிட்ட நாடுகளில் அதன் தொற்று அதிகரித்து வருகிறது. அந்த பட்டியலில், அமெரிக்கா ஏகாதிபத்தியம் முதலிடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்திற்கு இன்றைய தினம்,...