20% ஐஆர்சிடிசி பங்குகளை தனியாருக்கு விற்கும் மோடி அரசு… வங்கிகள் மூலம் விற்பனைக்கான நடவடிக்கைகளைத் துவங்கியது

20% ஐஆர்சிடிசி பங்குகளை தனியாருக்கு விற்கும் மோடி அரசு… வங்கிகள் மூலம் விற்பனைக்கான நடவடிக்கைகளைத் துவங்கியது

பொதுத்துறை நிறுவனமான ஐஆர்சிடிசி-யின் (IRCTC) 15 முதல் 20 சதவிகித பங்குகளை ‘ஆபர் பார் சேல்’ என்ற சலுகையுடன் தனியாருக்கு விற்க மத்திய பாஜகஅரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை பிரிவு வர்த்தக வங்கிகளின் விண்ணப்பங்களை செப்டம்பர் 10 முதல்...