மத்திய சங்க முடிவுகள் விளக்க கூட்டம் மூலம் zoom நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 29-09-20 அன்று இரவு 9 மணிக்கு தென்மாவட்டங்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து தோழர்களும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ள படுகிறார்கள்