மூன்று கட்ட இயக்கத்திற்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிவு..

தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் மற்றும் TNTCWU சங்கம் ஆகியவற்றின் இணைந்த அவசர மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலமாக 30.09.2020 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்களின் முக்கியமான பிரச்சனைகளின் மீது தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது..

போராட்டங்களை வெற்றி பெற செய்வோம்..

 

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab