நவ.26 அகில இந்திய பொது வேலைநிறுத்தம்… மக்கள் விரோத மோடி அரசுக்கு எதிராக களமிறங்குகிறது இந்திய தொழிலாளர் வர்க்கம்

நவ.26 அகில இந்திய பொது வேலைநிறுத்தம்… மக்கள் விரோத மோடி அரசுக்கு எதிராக களமிறங்குகிறது இந்திய தொழிலாளர் வர்க்கம்

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் தேசவிரோத, தொழிலாளர் விரோத, விவசாய விரோத நடவடிக்கைகளை எதிர்த்து இந்திய தொழிலாளர் வர்க்கம் நவம்பர் 26 அன்று பிரம்மாண்டமான அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிலாளர்...