அலுவலகம் முன்பு நடைபெற இருந்த பெருந்திரள் முறையீடு ஒத்தி வைக்கப்படுகிறது என இரண்டு மாநில சங்கங்களும் முடிவு செய்துள்ளது.

அலுவலகம் முன்பு நடைபெற இருந்த பெருந்திரள் முறையீடு ஒத்தி வைக்கப்படுகிறது என இரண்டு மாநில சங்கங்களும் முடிவு செய்துள்ளது.

அன்பார்ந்த தோழர்களே, இன்று சென்னை தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு BSNLEU மற்றும் TNTCWU மாநில சங்க நிர்வாகிகளின் உண்ணாவிரதம் சிறப்பாக நடைபெற்றுthu. இதற்கிடையில் GM(HR) பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். மாநில சங்கத்தின் சார்பாக தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் CS, தோழர்...