1.    ஹாத்ராஸ் வன்கொடுமை படுகொலைக்கு எதிராகவும், சொசைட்டி முறைகேடுகளுக்கு எதிராகவும் 09.10.2020 அன்று ஆர்ப்பாட்டம்

ஹாத்ராஸ் வன்கொடுமை மற்றும் படுகொலைக்கு எதிராக நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவு விடுத்துள்ள அறைகூவலையும், தமிழகத்தில் சென்னை சொசைட்டியின் முறைகேடுகளுக்கு எதிராக BSNLEU-NFTE-SNEA-AIBSNLEA ஆகிய மாநிலசங்கங்கள் விடுத்துள்ள அறைகூவலையும் 09.10.2020 அன்று வெற்றிகரமாக்கிடுவோம்.
2.

சென்னை கூட்டுறவு சங்கத்தின் முறைகேடுகளுக்கு எதிராக 09.10.2020 அன்று ஆர்ப்பாட்டம்- BSNLEU-NFTE-SNEA-AIBSNLEA தமிழ் மாநில சங்கங்கள் அறைகூவல்
சென்னை கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக, 09.10.2020 அன்று அனைத்து மாவட்ட தலைநகர்களிலும், சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ் மாநில BSNLEU-NFTE-SNEA-AIBSNLEA சங்கங்கள் அறைகூவல். வெற்றிகரமாக்குவோம் தோழர்களே!