நவம்பர் 26 பொது வேலை நிறுத்தத்திற்கான மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவல்

நவம்பர் 26 பொது வேலை நிறுத்தத்திற்கான மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவல்

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய கருத்தரங்கம், 2020 நவம்பர் 26ஆம் தேதி, ஒரு நாள் அடையாள பொது வேலை நிறுத்தம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளன. அந்த அறைகூவலின் தமிழாக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. Loading......