தொழிற்சங்கங்களின் உலக சம்மேளனமான WFTUவின் பொதுச்செயலர், தோழர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ் அவர்கள் நாளை (14.10.2020) பிற்பகல் 2 மணிக்கு, WFTUவில் இணைந்துள்ள இந்திய தொழிற்சங்க தலைவர்களுக்கு உரை நிகழ்த்த உள்ளார். இதில் நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களும் பங்கேற்க உள்ளார்.

இந்த உரையை முகநூலில் ஒளிபரப்ப WFTU தலைமையகம் முடிவு செய்துள்ளது. GeorgeMavrikosWFTU என்கின்ற முகநூல் பக்கத்தில் இது ஒளி பரப்பப்படும்.

மேலும் bsnleutnc முகநூல் பக்கத்திலும் ஒளி பரப்பப்படும்.

இதில் நமது மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என தமிழ் மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது.