வங்கதேசத்தை விடவும் கீழே போன இந்தியாவின் தனிநபர் ஜிடிபி… மக்களின் வாழ்க்கையைக் குலைத்துப்போட்ட மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி…. ஐஎம்எப் அறிக்கை

வங்கதேசத்தை விடவும் கீழே போன இந்தியாவின் தனிநபர் ஜிடிபி… மக்களின் வாழ்க்கையைக் குலைத்துப்போட்ட மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி…. ஐஎம்எப் அறிக்கை

கொரோனாவால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (Gross domestic product – GDP) கடுமையாக சரிந்துள்ளது. கடந்த வாரம் இதுபற்றி அறிக்கை வெளியிட்ட உலக வங்கி (World Bank), இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு 2020-ஆம் ஆண்டில் மைனஸ் 9.6 சதவிகிதம் என்ற அளவிற்கு...