பிஎஸ்என்எல் நிறுவனத்தை முற்றாக அழிக்க மோடி அரசு சூழ்ச்சி….. பி.அபிமன்யு குற்றச்சாட்டு

பிஎஸ்என்எல் நிறுவனத்தை முற்றாக அழிக்க மோடி அரசு சூழ்ச்சி….. பி.அபிமன்யு குற்றச்சாட்டு

பிஎஸ்என்எல் நிறுவனத்தை முற்றாக அழித்தொழிப்பதற்கான சூழ்ச்சி வலையை மோடி அரசுமிகத்தீவிரமாக மேற்கொண்டிருக் கிறது என பிஎஸ்என்எல் ஊழியர் சங்க பொதுச் செயலாளர்பி.அபிமன்யு குற்றம்சாட்டியுள் ளார். பிஎஸ்என்எல் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் பாதுகாக்கும் பெரும்...