பெருந்திரள் முறையீடு 05 11 2020 வியாழக்கிழமை

பெருந்திரள் முறையீடு 05 11 2020 வியாழக்கிழமை

BSNL ஊழியர் சங்கம் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் BSNL நிர்வாகமே ! காவல் துறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கும் அடக்கு முறை ஒழிக ! சர்வாதிகாரம் வீழ்க ! அநீதிகளுடன் சமரசம் செய்யோம் ! எதுவரினும் போராட்டம் கைவிடோம் ! எதையும் சந்திப்போம் !...