BSNL ஊழியர் சங்கம்
தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
BSNL நிர்வாகமே !
காவல் துறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கும்
அடக்கு முறை ஒழிக ! சர்வாதிகாரம் வீழ்க !
அநீதிகளுடன் சமரசம் செய்யோம் !
எதுவரினும் போராட்டம் கைவிடோம் !
எதையும் சந்திப்போம் !
பெருந்திரள் முறையீடு 05 11 2020 வியாழக்கிழமை
கோரிக்கைகள்:

1. அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் வேலைநீக்கம் செய்யும் முடிவை கைவிடு !
2. பல மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பள நிலுவையை வழங்கிடு !
3. சம்பளம் வழங்காமல் ஒப்பந்த தொழிலாளர்களை வெளியேற்றக்க் கூடாது என்ற சென்னை தொழிலாளர் துறை அதிகாரிகள் உத்த்ரவை அமுல்படுத்து
4. நிரந்தர ஊழியர்களுக்கு வேலைப்பளுவை மேலும் திணிக்காதே !
5. ஆயிரக்கணக்கில் தொலைபேசிகள் துண்டிப்பு ! BSNL சேவைகளை சீரழிக்காதே ! தனியார் நிறுவனங்களுக்கு துணை போகாதே !
6. உதவாக்கரை அவுட்சோர்ஸிங் ஒப்பந்தங்களை ரத்து செய் !
7. அவட்சோர்ஸிங் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு EPF, ESI திட்டங்களை அமுல்படுத்திடு !
8. BSNL நிருவனத்திற்காக உயிர் நீத்த நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் உரிய இழப்பீட்டுத்தொகையை உடணடியாக வழங்கிடு
9. கடலூர், புதுவையில் சங்க நிர்வாகிகளை பழி வாங்காதே !
சென்னை மாநில அலுவலகம் முன்பு
நவம்பர் 5 ( வியாழக்கிழமை ) அன்று பெருந்திரள் முறையீடு
சென்னையில் ஆர்ப்பரித்து அணி திரள்வோம் !
அலைகடல் போல் தொடர்ந்து போராடுவோம்
BSNLEU – TNTCWU