கண்ணீர் வடிக்கும் சிவகாசி.. பட்டாசு வெடிக்கத் தடை உத்தரவால் தொழிற்சாலை மூடும் அபாயம்..!

கண்ணீர் வடிக்கும் சிவகாசி.. பட்டாசு வெடிக்கத் தடை உத்தரவால் தொழிற்சாலை மூடும் அபாயம்..!

கொரோனா, காற்று மாசுபாடு காரணமாக இந்த வருடம் டெல்லி உட்பட 6 மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பட்டாசு தலைநகரமான சிவகாசி இருளில் மூழ்கியுள்ளது. 2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் இந்திய மக்கள் இந்த...