இந்திய மண்ணில், மக்களுக்கு சொந்தமான பொதுத்துறைகளை அழித்து கார்பரேட்டுக்களை கொழுக்க வைக்கும் நவீன நரகாசுராக்களை வேரறுத்து முன்னேறிச்செல்வோம் .அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்