10-11-2020 இன்று நடைபெற்ற welfare board meeting ல் நமது BSNLEU சங்கத்தை சார்பில் தோழர் ஆன்றனி மைக்கேல், தோழர் விக்டர் கலந்து கொண்டனர் . Welfare board உறுப்பினர்களுக்கு ரூ 4000/- gift கொடுப்பது எனவும் , முன்பு loan அப்ரூவல் ஆன உறுப்பினர் களுக்கு loan கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது

மேற்கண்ட முடிவின்படி உத்தரவு பெயர்களுடன் நிர்வாகத்தால் வெளிடப்பட்டுள்ளது.