13.11.2020 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு, திரு அர்விந்த் வட்னேர்கர் DIRECTOR (HR) அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினார். JTO, JE, TT மற்றும் JAO இலாகா தேர்வுகள் நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதத்தை சுட்டிக்காட்டி, அந்த இலாகா தேர்வுகள் நடைபெறுவதை விரைவு படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதற்கு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக DIRECTOR (HR) உறுதி அளித்தார்.