நவம்பர் 26 பொது வேலை நிறுத்தத்தில் BSNL ஊழியர்கள் பங்கேற்பதன் அவசியம் குறித்து, 18.11.2020 (புதன் கிழமை) அன்று இரவு 8 மணிக்கு தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தின் முகநூல் நேரலையில், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் உரையாற்ற உள்ளார். அனைவரும் பங்கு பெற்று, இந்த நிகழ்ச்சியையும், நவம்பர் 26 பொது வேலை நிறுத்தத்தையும் வெற்றி பெறச்செய்வோம்.

தமிழ் மாநில சங்கத்தின் முகநூல் முகவரி BSNLEUTNCயை தவறாமல் தொடர்பு கொள்ளவும்.