நவம்பர் 26 பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பெற உள்ள, BSNLல் உள்ள 8 தொழிற்சங்கங்களும், 19.11.2020 அன்று மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டங்களையும், வாயிற் கூட்டங்களையும் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளன. அதன் அடிப்படையில் நாகர்கோவில் GM அலுவலக முன் 19-11-20 அன்று 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் தோழர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.