இந்திய நாட்டின் தொழிலாளி வர்க்கம், 2020, நவம்பர் 26 அன்று பொது வேலை நிறுத்தத்தை நடத்த அறைகூவல் விடுத்துள்ளன. அதில் பங்கேற்பது என BSNLல் உள்ள BSNLEU, NFTE (BSNL), NUBSNLW (FNTO), TEPU, BSNL MS, SNATTA, BSNL ATM மற்றும் BSNLOA ஆகிய 8 சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன....
மோடி தலைமையிலான பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேச விரோத நாசகரக் கொள்கைகளுக்கு எதிராக இந்திய நாடு முழுவதும் தொழிலாளர்களும்,விவசாயிகளும் ஒருங்கிணைந்து நடத்துகிற நவம்பர் 26 பொது வேலை நிறுத்தப் போராட்டத்தையும் நவம்பர் 26-27 தேதிகளில் நடைபெறும் விவசாயிகளின்...