இந்திய நாட்டின் தொழிலாளி வர்க்கம், 2020, நவம்பர் 26 அன்று பொது வேலை நிறுத்தத்தை நடத்த அறைகூவல் விடுத்துள்ளன. அதில் பங்கேற்பது என BSNLல் உள்ள BSNLEU, NFTE (BSNL), NUBSNLW (FNTO), TEPU, BSNL MS, SNATTA, BSNL ATM மற்றும் BSNLOA ஆகிய 8 சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. இதற்காக மத்திய தொழிற்சங்கங்கள் வைத்துள்ள 7 அம்ச கோரிக்கைகளோடு, BSNL தொடர்பான 10 அம்ச கோரிக்கைகளையும் நமது சங்கங்கள் முன்வைத்துள்ளன. அந்த கோரிக்கைகள் தொடர்பான சிறு விளக்க குறிப்பை மத்திய சங்கங்கள் வெளியிட்டிருந்தன. அதன் தமிழாக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab