நவ.26 வேலைநிறுத்தத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் பங்கேற்பு… பத்திரிகை செய்தி

நவ.26 வேலைநிறுத்தத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் பங்கேற்பு… பத்திரிகை செய்தி

புதுதில்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இயங்கிடும்எட்டு சங்கங்களும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்,மேலும் மத்தியத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள  7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நவம்பர் 26 அன்று நடைபெறும்அகில இந்திய வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன....