நவம்பர் 26 அன்று நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு BSNL ஊழியர் சங்கம் விடுத்த அறைகூவலின் அடிப்படையில், மத்திய உதவி தொழிலாளர் நல ஆணையர் 20.11.2020 அன்று சமரச பேச்சு வார்த்தையை நடத்தினார். BSNL ஊழியர் சங்கத்தின் சார்பில் நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களும்,...