தில்லிக்குள் நுழைய விவசாயிகளுக்கு அனுமதி…. பணிந்தது பாஜக அரசு…

தில்லிக்குள் நுழைய விவசாயிகளுக்கு அனுமதி…. பணிந்தது பாஜக அரசு…

தில்லிக்கு வரும் விவசாயிகளை, உள்ளே நுழைய அனுமதிக்கக்கூடாது என்றுஉத்தரப்பிரதேசம், அரியானா எல்லைகளில் கடுமையான முறையில் காவல்துறையினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், கண்ணீர்புகைக் குண்டுகள் மற்றும் வாட்டர் கேனன்கள் மூலமாக குளிர்நீரை பீய்ச்சி அடித்தபோதிலும்...