தேசிய கவுன்சில் நடைபெறுவதில் ஒரு முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என BSNL CMD மற்றும் DIRECTOR(HR) ஆகியோருக்கு BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக கடிதம் எழுதிக் கொண்டுள்ளது. இது தொடர்பாக BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு,...
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு அக்டோபர், 2020, ஜனவரி மற்றும் ஏப்ரல் 2021 ஆகிய மூன்று தவணை IDAக்களை முடக்க மத்திய மோடி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த மூன்று தவணை IDAக்களும் 01.07.2021 முதல்தான் சேர்த்து வழங்கப்படும். ஆனால் நிலுவை தொகைகள் வழங்கப்பட மாட்டாது....
தொழிற்சங்க தலைவர்களுக்கு மாற்றலில் இருந்து விலக்கு அளிப்பதில் கடுமையான மீறல்கள் நடைபெறுவதாக சில மாநிலங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. இந்த விஷயங்களை மத்திய சங்கம் முறையாக கார்ப்பரேட் அலுவலகத்தில் முறையிடுகிறது. உதாரணமாக வதோதரா மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்ட...