பெட்ரோல் விலை லிட்டர் 91 ரூபாயை தொட்டது… தேர்தல்கள் முடிந்ததால் மக்கள் மீது தாக்குதல்

பெட்ரோல் விலை லிட்டர் 91 ரூபாயை தொட்டது… தேர்தல்கள் முடிந்ததால் மக்கள் மீது தாக்குதல்

கடந்த 2 வாரங்களாகவே, பெட் ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்நிலையில், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்பெட்ரோல் விலை லிட்டர் 91 ரூபாயைத்தொட்டுள்ளது. கொரோனா தொற்று பொதுமுடக் கக் காலத்தில், கடந்த பிப்ரவரி, மார்ச்,ஏப்ரல், மே மாதங்களில், கச்சா...