ராஜஸ்தானில் ரூ. 100-ஐ தொட்டது பிராண்டட் பெட்ரோல் விலை….

ராஜஸ்தானில் ரூ. 100-ஐ தொட்டது பிராண்டட் பெட்ரோல் விலை….

சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலைகள் குறைவதில்லை. கச்சா எண்ணெய் விலை, சுத்திகரிப்பு செலவினங்கள், சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் லாபம் ஆகியவற்றைத் தாண்டி, மத்திய – மாநில அரசாங்கங்கள் விதிக்கும் கலால் மற்றும்...
பொதுச்செயலாளரின் செய்தி

பொதுச்செயலாளரின் செய்தி

தோழர்களே இயக்குநர் மனிதவளம் இன்று ஒரு கடிதத்தில் மூலம் மூன்று மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு LIC யின் GTI அமுல்படுத்தப்பட்டதாக அறிவித்துள்ளார். இந்த பாலிசியில் உத்திரவாத தொகை ரூ. 20 லட்சம். இதற்கான வருட பிரிமியம் 50 வயது வரை உள்ள ஊழியர்களுக்கு ரூ. 3776/- 50...
தோல்வியுற்ற சீர்குலைவுத் திட்டம்…

தோல்வியுற்ற சீர்குலைவுத் திட்டம்…

தில்லியில் 62 நாட்களுக்கு மேலாக கடும் குளிரிலும்  போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்கும் மோடி அரசின் திட்டம் மீண்டும் தோல்வியையே தழுவியிருக் கிறது. விவசாயிகளைக் கேட்காமலே வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்த மோடி அரசு, அதனை எதிர்த்துப் போராடும் விவசாயிகளின்...
விவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி…..

விவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி…..

குடியரசுத் தினத்தன்று தலைநகர் தில்லியில் நடைபெற உள்ள டிராக்டர் பேரணிக்காக நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்து வருகின்றனர். இதனால் தில்லிதிணறத் துவங்கியுள்ளது. பல்வேறுமிரட்டல்களையும், அடக்குமுறைகளையும் முறியடித்து விவசாயிகள் அணி அணியாக திரளத்...