ரூ.56,000 கோடி மதிப்புள்ள நிறுவனம்…. வெறும் ரூ.720 கோடிக்கு….

ரூ.56,000 கோடி மதிப்புள்ள நிறுவனம்…. வெறும் ரூ.720 கோடிக்கு….

எதிர்ப்புக்கள் இருந்த போதிலும், பொதுத்துறை நிறுவனமான மினி நவரத்னா நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்) விற்க மத்திய அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதை ஏற்க விரும்புவோர் மார்ச் 1 ஆம் தேதிக்குள் அணுகுமாறு மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. தனது 54.03...