மூன்று தவணை IDA முடக்கத்திற்கு எதிராக BSNL ஊழியர் சங்கம், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே. அந்த வழக்கு நேற்று (08.01.2021) விசாரணைக்கு வந்தது. அடுத்த வாரத்தில், நமக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்பதே நமது உறுதியான நம்பிக்கை. ஏற்கனவே...
ஏற்கனவே தெரிவித்தபடி, மூன்று தவணை IDA முடக்கத்திற்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில், BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்றைய தினம் (08.01.2021) நடைபெற்றது. BSNL ஊழியர் சங்கத்தின் வழக்கறிஞர் திரு V.V.சுரேஷ் தனது வாதங்களை இன்று முன் வைத்துள்ளார்....