அதிர்ஷ்டம் என்று சொல்வது அபத்தம் – ஊராட்சித் தலைவர் ஆனந்தவள்ளி

அதிர்ஷ்டம் என்று சொல்வது அபத்தம் – ஊராட்சித் தலைவர் ஆனந்தவள்ளி

பெண்களின் அரசியல் பங்களிப்புக்கு மக்கள் எந்த அளவுக்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்பதற்கு கேரளத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலே சான்று. குறிப்பாக, இளம் பெண்கள் பலர் வாகை சூடியிருக்கிறார்கள். தான் தூய்மைப்பணி செய்த அலுவலகத்திலேயே சேர்மனாக உயர்ந்திருக்கும்...