BSNL , 4G சேவையை தொடங்குவதை உறுதி செய்யுங்கள் – கேரள முதல்வர் தோழர்  பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் ..

BSNL , 4G சேவையை தொடங்குவதை உறுதி செய்யுங்கள் – கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் ..

நாட்டின் அனைத்து பகுதியிலும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள், பிஎஸ்என்எல் 4 ஜி சேவையை தொடங்குவதின் தாமதத்தால் சோர்ந்து போகிறார்கள். இத்தகைய தாமதம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை...